திரிசக்தி தரிசனம்
ADDED :3596 days ago
திருவேற்காடு கருமாரி அம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், குன்றத்தூர் காத்யாயனி அம்மன் ஆகிய மூவரையும் ஒரேநாளில் காலை 6 மணிக்கு திருவேற்காட்டில் தொடங்கி தீபங்கள் ஏற்றி தரிசிப்பதற்கு திரிசக்தி தரிசனம் என்று பெயர். மாங்காடு தல தரிசனம் செய்ததும், குன்றத்தூர் காத்யாயனி அம்மனையும் வணங்கி அங்குள்ள அதிஷ்ட யோகம் அருளும் அஷ்டலக்ஷ்மி கோபுரத்தை தீபம் ஏற்றி வணங்கி தங்கள் பிரார்த்தனையை பூர்த்தி செய்தல் வேண்டும்.