உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முந்திரிக்கொட்டை மாலை!

முந்திரிக்கொட்டை மாலை!

உஜ்ஜயினி காலபைரவர் கோயிலில் வெளியூர் பிரயாணம் செல்லும் பக்தர்கள் தங்கள் பிரயாணம் விபத்துகள் ஏதுமின்றி நடைபெற முந்திரிக்கொட்டையிலான மாலையை பைரவருக்கு சாத்தி வழிபடுகின்றனர். தரிசன நேரம் முடிந்ததும் கதவை பூட்டிவிட்டு சாவியை ஆலயப்படியின் மேலேயே வைத்துவிட்டுச் செல்கிறார் கோயில் பூசாரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !