உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்தம்ப வழிபாடு

ஸ்தம்ப வழிபாடு

திருவாரூர் அருகே அம்மையப்பன் என்ற தலத்தில் உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஒரு சன்னதியிலும், புதுக்கோட்டை அருகே வேங்கடகுளம் பெருமாள் கோயில் மூலஸ்தானத்திலும் தூண் மட்டுமே இருக்கிறது. இதனை திருமாலின் வடிவமாய் பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த ஸ்தம்ப வழிபாட்டால் நம்மைப் பற்றிய தோஷங்கள் விலகி, சூலம் தழைக்கும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !