ஓம் ரகசியம்
ADDED :3596 days ago
அனைத்து லோகங்களிலும் ஓம் என்னும் பிரணவ ஒலி ஒலித்துக் கொண்டிருப்பதால் தான் நாம் எந்த மந்திரத்தையும் சொல்லும் போதும் ஓம் என்று தொடங்கி சொல்கிறோம். அத்தகைய ஓங்காரத்தின் வடிவமே விநாயகர். எப்படி பிரணவ ஒலிக்கு முடிவு கிடையாதோ அதேபோல்தான் வினைகளைக் களையக்கூடி விநாயகப் பெருமானுக்கும் முடிவே கிடையாது என்கிறார்கள்.