சாயல்குடி பூவேந்திய நாதர் தீர்த்தவாரி உற்சவம்
ADDED :3212 days ago
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் சமேத பவளநிற வள்ளியம்மன் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் கோலாகலமாக நடந்தது. விவேகானந்தா கேந்திரம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை, அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு, நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.