உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹோமத்தில் சிலர் சமித்தாக சவுக்கு மர சுள்ளிகளைப் பயன்படுத்துகிறார்களே...இது சரியா?

ஹோமத்தில் சிலர் சமித்தாக சவுக்கு மர சுள்ளிகளைப் பயன்படுத்துகிறார்களே...இது சரியா?

பால்மரங்கள் எனப்படும் மா, பலா, அரசு, பொரசு, வன்னி இவற்றின் சுள்ளிகளையே சமித்தாக பயன்படுத்த வேண்டும். சவுக்கு மற்றும் கள்ளிமர சட்டங்களையெல்லாம் பயன்படுத்துவது தவறு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !