உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிமார் கோயில் வருஷாபிஷேகவிழா

கன்னிமார் கோயில் வருஷாபிஷேகவிழா

ஆண்டிபட்டி: நக்கலக்கரடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேக ஓராண்டு நிறைவு விழா நடந்தது. விநாயகர், கருப்பசுவாமி,கன்னிமார் தெய்வங்களுக்கு எண்ணெய் காப்பு, சந்தன காப்பு, குங்குமம், விபூதி, பால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானத்தில் ஏராளமான
பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !