உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோவிலில் கும்பாபிஷேகம்

உடுமலை கோவிலில் கும்பாபிஷேகம்

உடுமலை: உடுமலை, சங்கிலி நாடார் வீதி, பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.

கும்பாபிஷேக விழா, கடந்த 19ம் தேதி காலை முதல் துவங்கியது. தொடர்ந்து, மகாலட்சுமி  ேஹாமம், தனபூஜை, கோ பூஜை நடந்தது. தொடர்ந்து, இன்று காலை, 9:00 மணி முதல் 9:54 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை அடுத்து, பத்ரகாளியம்மனுக்கு தீபாராதனை, நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !