உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகு காலத்தில் கட்டாயம் ஒரு வேலை செய்ய வேண்டும் என்றால் அதற்கான பரிகாரம்!

ராகு காலத்தில் கட்டாயம் ஒரு வேலை செய்ய வேண்டும் என்றால் அதற்கான பரிகாரம்!

தவிர்க்க முடியாத சூழலில் செய்து தான் ஆக வேண்டும் என்றால் சற்றும் யோசிக்க வேண்டாம். சுவாமி படத்துக்கு முன் தீபம் ஏற்றி வழிபட்டு செல்லுங்கள். தெய்வம் துணை நிற்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !