உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சியம்மன் கோவில் திருப்பணிக்கு நன்கொடை

காமாட்சியம்மன் கோவில் திருப்பணிக்கு நன்கொடை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம், திருப்பணிக்கு நன்கொடை வழங்குவதற்கான வங்கி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம், 9ம் தேதி, காலை கோலாகலமாக நடைபெற உள்ளது. கோவில் திருப்பணிக்கு, நன்கொடையை காசோலை மற்றும் வரைவோலையாக வழங்க விரும்புவோர், ஸ்ரீகாமாட்சி அம்மன் தேவஸ்தானம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு அனுப்பலாம். இன்டர்நெட் பேங்கிங் மூலம், பண பரிவர்த்தனை செய்ய விரும்புவோர், SRI KKP SRI KAMAKSHI AMBAL TIRISADHI MAALAI, S.B. A/c No: 6436607029, IFSC CODE: IDIB 000 S 085, இந்தியன் வங்கி, சங்கர மடம் கிளை, காஞ்சிபுரம், என்ற வங்கி கணக்கில் செலுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !