சின்னையன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3244 days ago
மேலுார், மேலுார் அருகே சூரக்குண்டு கிராமத்தில் சின்னையன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பிப்.,7ல் ஆரம்பிக்கப்பட்ட யாகசாலையின் மூன்றாம் நாள் முடிவில் நடந்த கும்பாபிஷேகத்தில் சூரக்குண்டு, சுக்காம்பட்டி, கல்லம்பட்டி பகுதி பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.