உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் மாசிமகா சிவராத்திரி பெருந்திருவிழா

மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் மாசிமகா சிவராத்திரி பெருந்திருவிழா

தேவதானப்பட்டி: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் மாசிமகா சிவராத்திரி பெருந்திருவிழா வரும் 24ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை ஐந்து தினங்கள் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. மறுபள்ளயம் 3.3.2017 வெள்ளக்கிழமை நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நிரல்:

3.2.2017 (வெள்ளிக்கிழமை) முகூர்த்தக்கால்
காலை: 6.00 மணிக்கு மேல் 9.00 மணிக்குள்- பரம்பரை அறங்காவலர்களால் காமக்கம்மாளுக்கு சிரார்த்தம் செய்து அதனைத் தொடர்ந்து திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நாட்டுதல்

24.2.2017 (வெள்ளிக்கிழமை)- 1ஆம் நாள் திருவிழா
இரவு: 7.00 மணிக்கு- இராஜகம்பளத்தாரின் தேவராட்டத்துடன் பள்ளயம் ஆலயம் வருதல், பூஜை ஆராதனை.
இரவு: 10.00 மணிக்கு- இன்னிசை நிகழ்ச்சி

25.2.2017 (சனிக்கிழமை) 2ஆம் நாள் திருவிழா
இரவு: 7.00 மணிக்கு- இராஜகம்பளத்தாரின் தேவராட்டத்துடன் பள்ளயம் ஆலயம் வருதல், பூஜை, ஆராதனை.
இரவு: 10.00 மணிக்கு- ஈஸ்வரி, ஈஸ்வரன் இன்னிசை நிகழ்ச்சி

26.2.207 (ஞாயிற்றுக்கிழமை) 3ஆம் நாள் திருவிழா
இரவு: 7.00 மணிக்கு- இராஜகம்பளத்தாரின் தேவராட்டத்துடன் பள்ளயம் ஆலயம் வருதல், பூஜை, ஆராதனை.
இரவு: 10.00 மணிக்கு- இன்னிசை நிகழ்ச்சி

27.2.2017 (திங்கள் கிழமை) 4ஆம் நாள் திருவிழா
இரவு: 7.00 மணிக்கு- இராஜகம்பளத்தாரின் தேவாரட்டத்துடன் பள்ளயம் ஆலயம் வருதல், பூஜை, ஆராதனை
இரவு: 10.00 மணிக்கு- இன்னிசை நிகழ்ச்சி

28.2.2017 (செவ்வாய்க்கிழமை) 5ஆம் நாள் திருவிழா
இரவு: 7.00 மணிக்கு- பூஜை, ஆராதனை, இராஜகம்பளத்தாரின் தேவராட்டத்துடன் பள்ளயம், தேவதானப் பட்டி ஜமீன்தார் அரண்மனை வருதல்.
இரவு: 10.00 மணிக்கு- இன்னிசை நிகழ்ச்சி

3.3.2017 (வெள்ளிக்கிழமை) மறுபள்ளயம்
இரவு: 7.00 மணிக்கு- இராஜகம்பளத்தாரின் தேவராட்டத்துடன் பள்ளயம் ஆலயம் வருதல், பூஜை, ஆராதனை.

தொடர்புக்கு: 04546- 235511, செல்: 96559 73511


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !