பாலக்கோடு பொன் மாரியம்மன் கோயிலில் சுவாமி உலா
ADDED :3155 days ago
பாலக்கோடு: புதுார் பொன் மாரியம்மன் கோவில், 24ம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு நேற்று திரௌபதி அம்மன் கோவில் இருந்து நடந்த ஸ்வாமி ஊர்வலம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் திரௌபதி அம்மன், கிருஷ்ணர், அர்ஜூனன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.