உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் கோவிலில் 30 ஆயிரம் லட்டு தயார்

விழுப்புரம் கோவிலில் 30 ஆயிரம் லட்டு தயார்

விழுப்புரம்: விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் மகா சிவாரத்திரியை முன்னிட்டு 30 ஆயிரம் பிரசாத லட்டுகள் தயார் செய்யப்படுகிறது. விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில், மகா சிவராத்திரி விழா வரும் 24ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கைலாசநாதருக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் நடக்கிறது. விழாவை யொட்டி, பக்தர்களுக்கு வழங்குவதற்காக 30 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !