உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தசாமி கோவிலில் ரூ.16 லட்சம் காணிக்கை

கந்தசாமி கோவிலில் ரூ.16 லட்சம் காணிக்கை

காளிப்பட்டி: சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லை, காளிப்பட்டி கந்தசாமி கோவில், தைப்பூச விழாவையொட்டி, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள், நாமக்கல் மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணன் முன்னிலையில், நேற்று எண்ணப்பட்டன. அதில், 16 லட்சத்து, 68 ஆயிரத்து, 622 ரூபாய் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !