பூஜ்யம் என்றால் என்ன?
ADDED :5301 days ago
பூஜ்யம் என்றால் மதிப்பற்றது என்று பொருள் அல்ல. பூஜிக்கத் தகுந்தது என்றும் அதற்குப் பொருள் உண்டு. அதனால் தான் பெரியவர்களை பூஜ்ய ஸ்ரீ என்றும் அழைக்கிறோம்.