சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் பஞ்சமி பூஜை
ADDED :3123 days ago
சின்னாளபட்டி: பஞ்சமியை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக கருடாழ்வாருக்கு பல்வேறு திரவிய அபிஷேகத்துடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.