பெண்கள் பூசணிக்காயை வெட்டக்கூடாது என்பதற்கு காரணம் உண்டா?
ADDED :3208 days ago
முழுக்காயாகத்தான் வெட்டக்கூடாது. ஆண்கள் அதை கீற்றாக வெட்டி தந்த பிறகு சமைப்பதற்காக துண்டாக்கிக் கொள்ளலாம். தேங்காய் உடைத்தல், செடி, கொடி, மரங்கள் வெட்டுவதையும் ஆண்களே செய்ய வேண்டும். மென்மை மனம் படைத்த பெண்கள் இவற்றை செய்தால் நோய், நிம்மதியின்மை ஏற்படும் என்கிறது சாஸ்திரம்.