திருமண யோகத்திற்கு ராகு காலம்
ADDED :3158 days ago
தினமும் ஒன்றரை மணிநேரம் இருக்கும் ராகு காலத்தில், சுபநிகழ்ச்சிகள், பிரயாணம், புதிய முயற்சி தொடங்குதல் ஆகியவற்றை நடத்தக்கூடாது. இந்நேரத்தில் துர்க்கை, பைரவர், நரசிம்மர், காளி, சண்டிதேவி, செவ்வாய் ஆகியோரை வழிபடுவது இரட்டிப்பு பலன் தரும். வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் (காலை 10:30 – 12:00 மணி) துர்க்கை வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கும்.