உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைக்கு தாய்மாமா மடியில் அமர்ந்து காது குத்த வேண்டுமா?

குழந்தைக்கு தாய்மாமா மடியில் அமர்ந்து காது குத்த வேண்டுமா?

தாயை அம்மா என்கிறோம். தாய்மாமாவை அம்மான் என்றார்கள். தாயும், தாய்மாமனும் ஒன்று. தாய் பெற்றெடுக்கிறாள். தாய்மாமா தான் பெற்ற  குழந்தைகளை சகோதரி குழந்தைக்கு சம்பந்தம் பேசுகிறார். குடும்ப ஒற்றுமை கருதி ஏற்படுத்தப்பட்ட பழக்கம் இது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !