உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீர்நிலைகளின் கரைகளில் கோவில்கள் அமைத்தது ஏன்?

நீர்நிலைகளின் கரைகளில் கோவில்கள் அமைத்தது ஏன்?

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்த ஏரி, ஆறு, கடற்கரைகளில்  கோவில்கள் அமைக்கப்பட்டன. தண்ணீரை மாசு படுத்தினால் உலகம் அழிந்து  விடும் என்பதால், அவற்றை புனித தீர்த்தங்களாக அறிவித்தனர். அதை மதிக்காமல் மாசுபடுத்தியதன் விளைவை உலகம் இன்று அனுபவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !