/
கோயில்கள் செய்திகள் / ஒருவரது அஸ்தியை சேகரித்ததும், எரியூட்டிய இடத்தில் நவதானியங்களைத் தெளிப்பது ஏன்?
ஒருவரது அஸ்தியை சேகரித்ததும், எரியூட்டிய இடத்தில் நவதானியங்களைத் தெளிப்பது ஏன்?
ADDED :3195 days ago
நவதானியம் தெளித்த இடத்தில் ஒன்றிரண்டு நாட்களில் புல் முளைத்து விடும். அவர் போன இடத்தில் புல் முளைத்து விட்டது என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். மயானம் கூட பசுமையாக இருக்க வேண்டும் என்பது அறிவியல் நோக்கம். இவர் மறைந்தாலும், இவரது வம்சம் தழைத்து வளர வேண்டும் என்பது ஆன்மிக காரணம்.