உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலூர் தங்க கோவிலில் மலேசியா அமைச்சர் தரிசனம்

வேலூர் தங்க கோவிலில் மலேசியா அமைச்சர் தரிசனம்

வேலூர்: வேலூர் தங்கக் கோவிலில் மலேசியா நாட்டு அமைச்சர் தரிசனம் செய்தார். மலேசியா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சாரக இருப்பவர் கோகிலன் பிள்ளை. இவர், நேற்று வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோவில் மற்றும் பெருமாள் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின், அங்குள்ள சுவர்ணலட்சுமிக்கு அபிஷேகம் செய்தார். தொடர்ந்து சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !