உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் தரிசனத்திற்கு சிறப்பு மொபைல் ஆப்

திருமலையில் தரிசனத்திற்கு சிறப்பு மொபைல் ஆப்

திருப்பதி: திருமலையில் சீனிவாசப் பெருமாளை தரிசிக்கவும் தங்கவும் மொபைல் போன் மூலமாக பதிவு செய்து கொள்ளமுடியும்.இந்த வசதியை இன்னும் எளிதாகவும் சிறப்பாகவும் ஆக்கக்கூடிய புதிய மொபைல் ஆப்பான  ‘Govinda Tirumala Tirupati Devasthanams‘ கோவில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !