உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் தெப்பத்திருவிழா

திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் தெப்பத்திருவிழா

திருவான்மியூர்:  திருவான்மியூரில் அமைந்துள்ளது மருந்தீசுவரர் கோவில். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற மிகப்பழமையான இந்த கோவிலில், பங்குனித்திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு,  தெப்பத்திருவிழா விமர்சையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !