உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா நிறைவு

தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா நிறைவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர  உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றுவந்தது. விழாவின்  நிறைவு நாளை யொட்டி  தாமரை குளத்தில்  பாலிகை விடுதல் நிகழ்ச்சியில்  உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன்  சிறப்பு அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  இதில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !