உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் அஷ்டமி பூஜை

உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் அஷ்டமி பூஜை

கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சன்னதி முன்புறம் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 5:30 மணிக்கு 16 வகையான மூலிகை அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !