உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஹா பைரவர் ருத்ர கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா

மஹா பைரவர் ருத்ர கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா

செங்கல்பட்டு: ஈச்சங்கரணை, திருவடிசூலம் சாலை, பைரவர் நகரில் அமைந்துள்ள மஹா பைரவர் ருத்ர ஆலயத்தில் பிரம்மோற்சவம்
தீர்த்தவாரி - கொடி உறவு பெருந்திருவிழா 02.05.2017 முதல்  11.05.2017 நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்

02.05.2017 செவ்வாய்க்கிழமை
காலை 7.00 மணி மங்கள இசை
காலை 8.00 மணி கணபதி ஹோமம்
காலை 10.30 மணி விநாயகர் உற்சவம்
காலை 11.00 மணி கிராமிய கரகாட்டம்
மதியம் 11.30 மணி பைரவருக்கு மஹா அபிஷேகம் தீபாராதனை
மதியம் 12.30 மணி பிரசாதம்
மாலை 5.00 மணி அங்குரார்பணம்
மாலை 5.30 மணி பைரவர் ஹோமம்
மாலை 6.00 மணி  கொடியேற்றம்
மாலை 6.30 மணி குழு நடனம்
இரவு 7.00 மணி சிம்ம வாகனத்தில், எழுந்தருளி ஷேத்ர பால பைரவர் கோயில் மாட வீதி உலா
இரவு 8.00 மணி வான வேடிக்கை

03.05.2017 புதன்கிழமை
காலை 9.00 மணி பைரவர் ஹோமம்
மதியம் 11.30 மணி அஷ்டமி தின சிறப்பு அபிஷேகம்
மதியம் 12.00 மணி மஹாதீபாராதனை
மதியம் 1.00 மணி அன்னதானம்
மாலை 4.00 மணி பைரவர் ஹோமம்
மாலை 5.00 மணி மஹா அபிஷேகத்துடன் தீபாராதனை பைரவருக்கு வெள்ளி கவசம் அணிவித்தல்
மாலை 6.00 மணி சோடச உபசார தீபாராதனை
மாலை 6.30 மணி சிறப்பு பட்டிமன்றம்
இரவு 7.00 மணி ஷேத்ரபால பைரவர் அன்ன வாகனத்தில் எழுந்தருளி கோயில் மாடவீதி உலா வருதல்
இரவு 8.00 மணி வனவேடிக்கை

04.5.2017 வியாழக்கிழமை

காலை 9.00 மணி பைரவர் ஹோமம்
மதியம் 11.30 மணி அபிஷேகம், தீபாராதனை
மதியம் 1.00 மணி அன்னதானம்
மாலை 4.00 மணி பைரவர் ஹோமம்
மாலை 5.00 மணி சோடச உபசார தீபாராதனை
மாலை 6.30 மணி பல்சுவை நிகழ்ச்சி
இரவு 7.00 மணி ஷேத்ரபால பைரவர் நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோயில் மாடவீதி உலா வருதல்
இரவு 8.00 மணி வானவேடிக்கை

05.05.2017 வெள்ளிக்கிழமை

காலை 9.00 மணி பைரவர் ஹோமம்
மதியம் 11.30 மணி அபிஷேகம், தீபாராதனை
மதியம் 1.00 மணி அன்னதானம்
மாலை 4.30 மணி நிறைமணி விழா
பைரவருக்கு சந்தனகாப்பு
மாலை 5.00 மணி பைரவர் ஹோமம்
மாலை 6.00 மணி சோடச உபசார தீபாராதனை
மாலை 6.30 மணி பக்தி இன்னிசை மழை
மாலை 6.30 மணி ஷேத்ரபால பைரவர் மயில் வாகனத்தில் எழுந்தருளி கோயில் மாடவீதி உலா வருதல்

06.05.2017 சனிக்கிழமை

காலை 10.30 மணி பைரவர் ஹோமம்
மதியம் 11.30 மணி அபிஷேகம், தீபாராதனை
மதியம் 1.00 மணி அன்னதானம்
மாலை 4.00 மணி பைரவர் ஹோமம்
மாலை 5.00 மணி சோடச உபசார தீபாராதனை
மாலை 6.00 மணி ஷேத்ரபால பைரவர் கருட வாகனத்தில் எழுந்தருளி கோயில் மாடவீதி உலா வருதல்
மாலை 6.30 மணி ஆன்மீக சொற்பொழிவு
இரவு 8.00 மணி வான வேடிக்கை

07.5.2017 ஞாயிற்றுக்கிழமை

காலை 9.00 மணி பைரவர் ஹோமம்
மதியம் 11.30 மணி அபிஷேகம், தீபாராதனை
மதியம் 1.00 மணி அன்னதானம்
மாலை 3.00 மணி நாம சங்கீர்த்தன பஜனை நிகழ்ச்சி
மாலை 4.00 மணி ஆனந்த சொர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம். பைரவருக்கு சந்தனகாப்பு
மாலை 6.00 மணி ஆனந்த சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு திருக்கல்யாண உற்சவம்
மாலை 6.30 மணி பரதநாட்டியம்
இரவு 7.30 மணி ஆனந்த சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் மாடவீதி உலா வருதல்
இரவு 8.00 மணி வானவேடிக்கை

08.05.2017 திங்கட்கிழமை

காலை 9.00 மணி பைரவர் ஹோமம்
மதியம் 11.30 மணி அபிஷேகம், தீபாராதனை
மதியம் 1.00 மணி அன்னதானம்
மாலை 3.00 மணி ஆன்மீக சொற்பொழிவு
மாலை 4.00 மணி பைரவர் ஹோமம்
மாலை 5.00 மணி சோடச உபசார தீபாராதனை
மாலை 6.00 மணி ஷேத்ரபால பைரவர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோயில் மாடவீதி உலா வருதல்
மாலை 6.30 மணி இன்னிசை மழை
இரவு 8.00 மணி வானவேடிக்கை

09.05.2017 செவ்வாய்கிழமை

காலை 6.00 மணி பைரவர் ஹோமம்
காலை 8.30 மணி தேர்திருவிழா
மதியம் 1.00 மணி அன்னதானம்
மாலை 6.00 மணி பைரவருக்கு சோடச உபசார தீபாராதனை
மாலை 6.30 மணி பக்தி இன்னிசை மழை
இரவு 8.00 மணி வானவேடிக்கை

10.05.2017 புதன்கிழமை

காலை 9.00 மணி பைரவர் ஹோமம்
மதியம் 11.30 மணி அபிஷேகம், தீபாராதனை
மதியம் 1.00 மணி அன்னதானம்
மாலை 4.00 மணி பைரவர் - 12 ராசிகளுக்கும் மஹாஹோமம் 12 ராசிகள் கொண்ட திருப்படிகளுக்கு
படிபூஜை விழா
மாலை 6.00 மணி சோடச உபசார தீபாராதனை
மாலை 6.30 மணி பக்தி இன்னிசை மழை
இரவு 7.00 மணி ஷேத்ரபால பைரவர் யானை வாகனத்தில் எழுந்தருளி கோயில் மாடவீதி உலா வருதல்
இரவு 8.00 மணி வானவேடிக்கை

11.05.2017 வியாழக்கிழமை

காலை 8.00 மணிக்குமேல் தீர்த்தவாரி
பகல் 12.00 மணிக்கு மாபெரும் அன்னதானம்
மாலை 4.00 மணிக்குமேல் கொடியிறங்குதல்
மாலை 6.30 மணிக்கு பரத நாட்டிய நிகழ்ச்சி
இரவு 8.00 மணிக்கு மாபெரும் வானவேடிக்கை

தொடர்புக்கு: 9940392913


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !