உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாடிப்பட்டியில் கோயில் திருவிழா

வாடிப்பட்டியில் கோயில் திருவிழா

வாடிப்பட்டி: அருகே கச்சைகட்டி பெரியார் நகர் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா 5 நாட்கள் நடந்தன. பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விளக்கு பூஜை,
மூங்கில்களை நடுதல் சேத்தாண்டி வேடமிடும் நிகழ்ச்சி நடந்தது. செம்மினிப்பட்டி கிராமத்தில் இருந்து அம்மனை அழைத்து வந்து பொங்கல் வைத்து, கிடா வெட்டி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !