பூஜையின் போது சுவாமிக்கு கண்ணாடி காட்டுவது ஏன்?
ADDED :3256 days ago
இறைவனுக்கு செய்யும் அலங்காரத்தை அவரும் ரசித்துப் பார்க்கட்டும் என்ற அன்பின் காரணமாக இவ்வாறு செய்வர். சுவாமிக்குரிய ராஜ உபசாரங்களில் கண்ணாடி காண்பிப்பது முக்கியமானது. இது ஒரு மங்கலப்பொருள்.