பெத்தநாயக்கன்பாளையம் அம்மன் கோவிலில் வரும் 10 ல் திருவிளக்கு பூஜை
ADDED :3111 days ago
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கொட்டவாடி செல்லியம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி முன்னிட்டு, வரும், 10ல், திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதான
விழா நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. 11:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, 6:00
மணிக்கு, திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை, சித்ரா பவுர்ணமி சீட்டு அன்னதான விழாக்குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்கின்றனர்.