அறுவை சிகிச்சை இல்லை!
ADDED :3245 days ago
ஆந்திர மாநிலம் வேதாத்ரி என்ற தலத்தில் நரசிம்மர் இடையில் பெரிய கத்தியுடன் காட்சி தருகிறார். தீர்த்தம், சடாரி ஆனதும் அந்தக் கத்தியை பக்தர்கள் கையில் கொடுத்து வாங்குகிறார்கள். அப்படி வாங்கிக்கொள்பவர்களுக்கு அறுவை சிகிச்சை என்பதே தேவையின்றி இந்த நரசிம்மர் குணமாக்கிவிடுகிறார் என்பது நம்பிக்கை.