பெருமாள் கோயிலில் மிளகு பிரசாதம்
ADDED :3107 days ago
கோவையை அடுத்த சூலூரில் திருவேங்கடநாதப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் துளசி தீர்த்தம் வழங்கிய பின் சிறிது மிளகு வழங்கிறார்கள். இங்கே மதியம் மிளகு நிவேதனம் செய்கிறார்கள். இக்கோயிலில் பெருமாளுக்கு நேராக நந்தி இடம் பெற்றிருப்பது, வித்தியாசமான அமைப்பு!