உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி குபேர கணபதிக்கு ஜூன் 5ல் கும்பாபிஷேகம்

லட்சுமி குபேர கணபதிக்கு ஜூன் 5ல் கும்பாபிஷேகம்

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள லட்சுமி குபேர கணபதி கோவில் கும்பாபிஷேக விழா, ஜூன், 5ல் நடக்க உள்ளது. காலை, 6:30 மணிக்கு மேல், 7:30 மணிக்குள், கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !