உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கற்பக விருஷ வாகனத்தில் திருப்பதி கோவிந்தராசா சுவாமி உலா

கற்பக விருஷ வாகனத்தில் திருப்பதி கோவிந்தராசா சுவாமி உலா

திருப்பதி: கோவிந்தராசா சுவாமி கற்பகவிருட்ச வாகனத்தில் உலாவந்து அருள்பாலித்தார்.


திருமலை திருப்பதி கோவில் கட்டுப்பாட்டில் உள்ள கோவிந்தராசா சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது,  பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாளான்று கற்பகவிருட்ச வாகனத்தில் கோவிந்தராசா சுவாமி தேவியருடன் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !