உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்த்தங்களில் நீராடி முடித்ததும், ஆடையை நீரில் விடுவது சரிதானா?

தீர்த்தங்களில் நீராடி முடித்ததும், ஆடையை நீரில் விடுவது சரிதானா?

இது தவறு. தூய்மை பாதிக்கும். நீராடிய பின் ஆடையை ஏழைக்கு கொடுப்பது சிறந்த பரிகாரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !