திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா
ADDED :3082 days ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு வெள்ளிரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.
இரவில் பாரம்பரிய நிகழ்ச்சியான ஒயிலாட்டம் நடந்தது.
திருவாடானை அருகே அல்லிக்கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று அன்னதானம் நடந்தது. இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவை முன்னிட்டு கோயில் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது.