உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலூர் தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் சாந்தி, சண்டி ஹோமம்

வேலூர் தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் சாந்தி, சண்டி ஹோமம்

வேலூர்: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், உடற்பிணி நீக்க, சனீஸ்வர பகவானுக்கு சாந்தி ஹோமம் நடந்தது. அப்போது, 12 ராசி மண்டல
விருட்சங்களுக்கும், 9 நவக்கிரக விருட்சங்களுக்கும் விருட்ச பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

* இதேபோல், வேலூர் அடுத்த, ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில், உலக மக்கள் நன்மைக்காக சண்டி ஹோமம் நேற்று நடந்தது. தங்கக் கோவில் இயக்குனர் சுரேஷ் பாபு துவக்கி வைத்தார். இதில்
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !