தொண்டி பேராமங்கலம் மாரியம்மன் கோயில் விழா
ADDED :3400 days ago
தொண்டி: எஸ்.பி.பட்டினம் அருகே பேராமங்கலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருவிழா நடந்தது. அம்மனுக்கு பால், பன்னீர் அபிஷேகங்கள் நடந்தன. கோயில் முன் பெண்கள்
பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவை முன்னிட்டு கோயில் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள்
கலந்து கொண்டனர்.