நவக்கிரகங்களின் பிற பெயர்கள்
ADDED :3085 days ago
சூரியன்: ஞாயிறு, ஆதவன், கதிரவன், பகலவன்
சந்திரன்:சோமன், சோமசுந்தரன்,நிலா
செவ்வாய்: அங்காரகன், குஜன், மங்கலன்
புதன்: வித்யாகாரகன், சவும்யன்
வியாழன்: குரு, பிரகஸ்பதி
சுக்கிரன்: வெள்ளி, வெள்ளையன்
சனி:மந்தன்
ராகு:சாயா கிரகன்
கேது:நிழல் கிரகன்.