உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அந்தனேரி காளியம்மன் கோயில் விழா

அந்தனேரி காளியம்மன் கோயில் விழா

புதுார், மதுரை கடச்சனேந்தல் அந்தனேரி காளியம்மன் கோயில் வைகாசி உற்சவ விழா நடந்தது. 3 நாட்கள் நடந்த இவ்விழாவில் தினமும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி, அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் புறப்பட்டார். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !