உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவிபட்டினம் நவபாஷாண கோயில் உண்டியல் திறப்பு

தேவிபட்டினம் நவபாஷாண கோயில் உண்டியல் திறப்பு

தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாண கோயில் உண்டியல்கள் ஆய்வாளர் சுந்தரேஸ்வரி, தக்கார் இளங்கோவன் முன்னிலையில் எண்ணப்பட்டன. உண்டியல் வசூலாக ஒரு லட்சத்து மூன்று ஆயிரத்து 503 ரூபாய் இருந்தன. ஏற்பாடுகளை அலுவலக எழுத்தர் தங்கவேல்பாண்டியன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !