உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசி, ராமேஸ்வரத்துக்கு கணவன், மனைவி சேர்ந்தே செல்ல வேண்டுமா?

காசி, ராமேஸ்வரத்துக்கு கணவன், மனைவி சேர்ந்தே செல்ல வேண்டுமா?

புண்ணிய தீர்த்தத்தில் நீராடும்போது மனைவியின் கையைப் பிடித்து நீராட வேண்டும். இல்லாவிட்டால் மகனின் கையைப் பிடிக்க வேண்டும். முடியாத பட்சத்தில் பசுக்கன்றின் வாலைப் பிடிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !