கல்யாணத்தில் மொய் எழுதுவதை சாஸ்திரம் அனுமதிக்கிறதா?
ADDED :3063 days ago
திருமணம் என்பது மனித வாழ்வின் தொடக்கம். தற்காலத்தில் படித்து, வேலை கிடைத்த பின் தான் திருமணம் செய்கின்றனர். அந்தக் காலத்தில் இளம் வயதில் திருமணம் நடந்ததால், புதுமண தம்பதியின் செலவுக்கு ஆசீர்வாதப் பணம் தந்தனர். தற்போது எதிர்பார்ப்புடன் மொய் என்ற பெயரில் தொடர்கிறது.