பூஜையில் சாமிக்கு சாத்திய பூ, நைவேத்யத்தை எப்போது எடுத்துக் கொள்ளலாம்?
ADDED :3055 days ago
நைவேத்யத்தை பூஜை முடிந்ததும் எடுத்துக்கொள்ளலாம். காலை வழிபாடு செய்தால் மாலையிலும், மாலை வழிபாடு செய்தால் காலையிலும் பூக்களை எடுக்க வேண்டும்.