உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபம் வராமல் தடுக்க ஏதும் வழிபாடு இருக்கிறதா?

கோபம் வராமல் தடுக்க ஏதும் வழிபாடு இருக்கிறதா?

மனம் பக்குவம் பெற உண்டானதே வழிபாடு. இறைவனை நெருங்க நெருங்க கோபதாபம், தீய எண்ணங்கள், அற்ப ஆசைகள் நம்மை நெருங்காது.  தெய்வ வழிபாட்டின் மூலம் தெளிந்த அறிவு உண்டாகும்.  பிறகு கோபத்துக்கு வேலை இருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !