செங்குன்றம் செங்காளம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
ADDED :3006 days ago
செங்குன்றம்: செங்குன்றம் அடுத்த அலமாதியில் உள்ள செங்காளம்மன் கோயிலில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் செங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பலித்தர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.