உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவன் மீது பக்தி, பயபக்தி இரண்டில் எது சரியானது?

இறைவன் மீது பக்தி, பயபக்தி இரண்டில் எது சரியானது?

கருணையே வடிவான இறைவனிடம் பயப்படத் தேவையில்லை.  உண்மையான பக்தி செலுத்தினாலே போதும். கோவில் சொத்தைத் திருடுதல், பிறருக்கு துன்பம் அளித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தான் பயப்படவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !