பெரியவர்கள் ஆசியளிக்கும் போது எத்திசை நோக்கி நிற்க வேண்டும்?
ADDED :3210 days ago
பெரியவர்கள் கிழக்கு நோக்கி நின்று ஆசியளிக்க வேண்டும். ஆசி பெறுபவர்கள் மேற்கு நோக்கி நின்று வணங்க வேண்டும்.