உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் ஐயப்பன் ஸஹஸ்ரநாமாவளி அர்ச்சனை

சென்னையில் ஐயப்பன் ஸஹஸ்ரநாமாவளி அர்ச்சனை

சென்னை: சென்னை ஸ்ரீ ஹரிஹரபுத்திர பக்தர்கள் சேவா சங்கத்தில் ஆடி மாதம் முதல் நாளான இன்று, திங்கட்கிழமை மாலை 6:15 மணியளவில், ஐயப்ப சுவாமிக்கு ஸஹஸ்ரநாமாவளி அர்ச்சனை நடைபெறுகிறது. வரும் டிசம்பர் மாதம், 10ஆம் தேதி, ஞாயிற்றுகிழமை, அன்று, ‘ஸ்ரீ கணபதி சச்சிதானந்தா ஆசிரமம்‘, வேளச்சேரியில் ‘ஐயப்பன் ஏகதின கோடி அர்ச்சனை 2017‘ நடைபெற உள்ளது.

இடம்:  ‘ஸ்ரீ ஹரிஹரபுத்திர பக்தர்கள் சேவா சங்கம்‘
65/72, 5வது தளம், நாட்டு முத்து தெரு, தேனாம்பேட்டை, சென்னை 600018,
(தேனாம்பேட்டை சிக்னல் அருகில்)
தேதி: 17.07.2017


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !